எரிபொருள் விற்பனையில் வீழ்ச்சி! பெற்றோலிய கூட்டுத்தாபனம்

#SriLanka #Fuel #prices #sri lanka tamil news #Tamilnews #Lanka4
Mayoorikka
3 years ago
எரிபொருள் விற்பனையில் வீழ்ச்சி! பெற்றோலிய கூட்டுத்தாபனம்

டீசல் விற்பனை 50 வீதத்தாலும் பெற்றோல் விற்பனை 30 வீதத்தாலும் குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாத விற்பனையை 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது இந்த  தகவல் தெரியவந்துள்ளதாகவும், லங்கா ஆட்டோ டீசல் விற்பனை 50 சதவீதத்தாலும், பெட்ரோல் விற்பனை 30 சதவீதத்தாலும், மண்ணெண்ணெய் விற்பனை 70 சதவீதத்தாலும் குறைந்துள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் தெரிவிக்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4