மும்பைக்கு தங்கம் கடத்த முயன்ற இந்தியர் உட்பட 5 பேர் கைது !

#SriLanka #Lanka4 #sri lanka tamil news #Gold #Arrest #Tamilnews
Prabha Praneetha
3 years ago
மும்பைக்கு தங்கம் கடத்த முயன்ற இந்தியர் உட்பட 5 பேர் கைது !

இந்தியாவின் மும்பைக்கு தங்கம் கடத்த முயன்ற இந்தியர் உட்பட 5 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 10.5 கிலோ தங்கத்துடன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர் என இலங்கை சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4