பொது இடத்தில் நமக்கு திடீரென விக்கல் ஏற்பட்டால் எவ்வாறு நிறுத்துவது?

#ஆரோக்கியம் #தகவல் #அன்டனி #தேவராஜ் #அன்டனி தேவராஜ் #Health #information #Antoni #Theva #Antoni Thevaraj
பொது இடத்தில் நமக்கு திடீரென விக்கல் ஏற்பட்டால் எவ்வாறு நிறுத்துவது?

உங்களுக்கு நாளாந்தம் தேவையான முக்கிய ஆரோக்கிய குறிப்புகளை தரும் நாம் இன்று மற்றுமொரு குறிப்பை தரவிருக்கிறோம். அது என்னவென்றால் விக்கல் ஏற்படும் போது அதனை உடனடியாக நிறுவத்துவது எப்படியென்றாகும். இது பெரும்பாலானோரின் கேள்வியுமாகும்.

சரி இனி நாம் விக்கலை உடனடியாக நிறுத்துவது எப்படி என்று பார்ப்போம்.

சிலருக்கு வீக்கம் வந்தால் அதனை பார்ப்பதற்கு மற்றவர்களுக்கு சிரிப்பாக இருந்தாலும் வந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும், அது எவ்வளவு கஷ்டம் என்று. சிலர் விக்கல் வந்த உடனே தண்ணீரை அதிகம் குடிப்பார்கள் ஆனால் அப்படி செய்தால் விக்கல் நிற்காது.  வந்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.

வாயில் கை வைக்க வேண்டும்:

உங்களுக்கு விக்கல் எடுக்கும் போது தொடர்ந்து சத்தம் வந்து கொண்டு இருக்கும் போது உங்களின் விரல்களை வாயில் வைக்கவும், அப்படி செய்வதால் விக்கல் நிற்குமா என்றால் நிற்கும் என்று சொல்கிறார்கள். இப்படி செய்தால் நிச்சயம் விக்கல் நிற்கும்.

முழங்கால்களை மடக்குங்கள்:

விக்கல் வரும் போது அமைதியாக இருக்கும் இடத்தில் நீங்கள் இருந்தால் உங்களை தான் அனைவருமே பார்ப்பார்கள்,  அதேபோல் அங்கு தண்ணீர் இல்லை என்றால் தரையில் உட்கார்ந்து உங்கள் காலை மடக்கி உங்களின் மார்போடு அனைத்துக்கொள்ளவும்.

குழந்தைக்கு விக்கல் நிற்க:

குழந்தைகளுக்கு விக்கல் ஏற்பட்டால் உடனே அந்த குழந்தையில் வாயில் தேன் வைப்பார்கள் அப்போது குழந்தைக்கு ஏற்பட்ட விக்கல் நிற்கும். இதேபோல் பெரியவர்களுக்கு விக்கல் ஏற்பட்டால் அது அவர்களுக்கு நெஞ்சு வலியை ஏற்படுத்தும் ஆகவே அப்போது தேனை சாப்பிட்டால் அது அவர்களுக்கு விக்கல் எடுக்கலாமல் நிறுத்தும். தேனின் இனிப்பு சுவை நரம்பு மண்டலத்தை சமன் செய்யும்.

விக்கல் நிற்க பாட்டி வைத்தியம்:

குடிப்பவர்களை அதிகம் பார்த்திருப்பீர்கள் அல்லவா அவர்கள் கையில் வைத்திருப்பது என்னவென்று பார்த்தால் அது எலுமிச்சையாக இருக்கும். சிலர் குடித்தவுடன் விக்கல் எடுக்கும் அப்போது எலுமிச்சை பழத்தில் ஒரு துண்டை சாப்பிடுவார்கள் அப்படி சாப்பிடுவதால் விக்கல் உடனே நிற்க்கும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4