நாட்டிற்கு தேவையான 7 வகையான அத்தியாவசிய மருந்துகள் கிடைத்துள்ளது - சுகாதார அமைச்சு
#tablets
#Hospital
#India
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
3 years ago
இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாட்டிற்கு தேவையான 7 வகையான அத்தியாவசிய மருந்துகள் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், மருத்துவ துறையில் சுமார் 150 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே