சென்னையில் 7 வாரங்களில் சுமார் ரூ.6 கோடி அபராதம் வசூல்

#ImportantNews #Breakingnews #Tamilnews #world_news
Mani
3 years ago
சென்னையில் 7 வாரங்களில் சுமார் ரூ.6 கோடி அபராதம் வசூல்

சென்னையில் கடந்த ஏழு வாரங்களில் மதுபோதையில் வாகனங்கள் ஓட்டிய வழக்குகளில் சுமார் 6 கோடி ரூபாய் அபராதம் வசூல்

அபராதம் செலுத்தாதவர்களின் வாகனம் மட்டுமின்றி அசையும் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய நீதிமன்ற ஆணை பிறக்கப்படும் என போலீசார் தகவல்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4