பாணின் விலை மேலும் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் -பேக்கரி உரிமையாளர்கள்

#SriLanka #sri lanka tamil news #srilankan politics #Sri Lanka President #Tamil #Tamil People
Prabha Praneetha
3 years ago
பாணின் விலை மேலும் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் -பேக்கரி உரிமையாளர்கள்

பாணின் விலை மேலும் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அகில இலங்கை பேக்கரிகள் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 15 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு இறத்தல் பாணின் விலையை 10 ரூபாயினால் குறைக்க அச்சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4