காணி ஒன்றில் மோட்டார் குண்டு ஒன்று மீட்பு

#Jaffna #BombBlast #Bomb #Police #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
3 years ago
 காணி ஒன்றில் மோட்டார் குண்டு ஒன்று மீட்பு

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி ஒன்றில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் மோட்டார் குண்டு ஒன்று இருப்பது இன்றையதினம் அவதானிக்கப்பட்டது.

அதனையடுத்து வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று அந்த குண்டினை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4