உலகின் மிகச்சிறந்த விமான நிலையமாக சாங்கி விமான நிலையம் 12- வது முறையாக விருதை வென்று சாதனை!

#world_news #Breakingnews #ImportantNews
Mani
3 years ago
உலகின் மிகச்சிறந்த விமான நிலையமாக சாங்கி விமான நிலையம் 12- வது முறையாக விருதை வென்று சாதனை!

உலகின் தலைசிறந்த விமான நிலையமாக சிங்கப்பூர் சர்வதேச விமான நிலையம் தேர்வு.
Skytrax இணையதளம் வெளியிட்ட தரவரிசை பட்டியலில், கத்தாரின் ஹமாத் விமான நிலையத்தை 2-ஆம் இடத்திற்கு தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்தது சிங்கப்பூரின் சாங்கி (Changi ) விமான நிலையம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4