நாளை யாழ். வருகின்றார் சவேந்திர சில்வா

#savendra silva #Jaffna #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
3 years ago
நாளை யாழ். வருகின்றார் சவேந்திர சில்வா

நாவற்குழியில் விகாரையில் இடம்பெறும் நிகழ்விற்கு நாளைய தினம் சவேந்திர சில்வா வருகை தரவுள்ளார்.

நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட பகுதியில் இடம்பெறும் நிகழ்விற்கே  சவேந்திர சில்வா இவ்வாறு வருகை தரவுள்ளார்.

இவ்வாறு சவேந்திர சில்வா வருகை தரும் நிகழ்விற்கு தென்னிலங்கையில் இருந்து 128 பௌத்த பிக்குகளும் அழைத்து வரப்படுகின்றனர்.

இந்த நிகழ்வுகள் நாளை காலைமுதல் பிரித் ஓதுதல் மற்றும் விசேட பூசை ஏற்பாடுகள் என மிகப் பெரும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4