தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம்: அதிர்ச்சியில் மக்கள்

#SriLanka #Sri Lanka President #Gold #prices #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
3 years ago
தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம்: அதிர்ச்சியில்  மக்கள்

நாட்டில் தங்கத்தின் விலை மீண்டும் சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் 166,500 ஆக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று, 172,500 ஆக காணப்படுகின்றது.

டொலரின் விலை ஏற்ற இறக்கத்தை அடுத்து, தங்கத்தின் விலை மீண்டும் பழைய நிலைக்கே வந்துள்ளது.

இதனால் தங்கம் வாங்க காத்திருந்தோருக்கு இவ்விடயம் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4