சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

#Climate #Rain #HeavyRain #Summer
Mani
1 year ago
சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

கரூர், நாமக்கல், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.