பிரதமர் மோடி ஏப்ரல் 8ம் தேதி தமிழகம் வருகிறார்.

#India #Prime Minister #Tamil Nadu #Railway
Mani
1 year ago
பிரதமர் மோடி ஏப்ரல் 8ம் தேதி தமிழகம் வருகிறார்.

சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க பிரதமர் மோடி ஏப்ரல் 8-ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாம்பரம்-செங்கோட்டை ரயில் சேவையையும் மோடி தொடங்கி வைக்கிறார்.

மேலும்

திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி ரயில் சேவையை அவர் தொடங்கி வைக்கிறார்.