உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் யூரியா உரத்தின் விலை குறைப்பு!

#SriLanka #Sri Lanka President #prices #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
3 years ago
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் யூரியா உரத்தின் விலை குறைப்பு!

யூரியா உர மூட்டையின் விலையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறைக்க தனியார் துறை உர இறக்குமதி நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.

அதன்படி, 50 கிலோகிராம் யூரியா உர மூடை ஒன்றின் விலை 18,500 ரூபாவில் இருந்து 11,000 ரூபாவாக குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உரிய நிறுவனங்களினால் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4