இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் நிர்வாக சபைக்கு இரண்டு புதிய உறுப்பினர்கள்

#Douglas Devananda #Fisherman #Fish #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
3 years ago
இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் நிர்வாக சபைக்கு இரண்டு புதிய உறுப்பினர்கள்

இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் இயக்குநர் சபைக்கு புதிதாக உறுப்பினர்கள் இருவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான நியமனக்கடிதங்களை வழங்கும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன், இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த அவர்களும் மற்றும் செயலாளரும் கலந்து பொண்டனர்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4