இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு இந்தியா உறுதுணையாக நிற்கும்!

#SriLanka #Sri Lanka President #India #IMF #economy #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
3 years ago
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு இந்தியா உறுதுணையாக நிற்கும்!

சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு வழங்கிய உதவி தொடர்பில், இந்தியா தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது.
 
அத்துடன், இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு, இந்த உதவி, உறுதுணையாக இருக்கும் என்றும்  இந்தியா தெரிவித்துள்ளது.
 
இந்திய வெளியுறவுத்துறை பேச்சாளர், அரிந்தம் பாக்ஜி ஊடகங்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில், எதிர்வரும் காலத்தில், கடன் மறுசீரமைப்பு தொடர்பில், பக்கச்சார்பற்ற வெளிப்படைத்தன்மையான நடைமுறைகளை இந்தியா எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4