பிறை நிலவை கடந்த வெள்ளி கோள் வானில் அரிய நிகழ்வு

#Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
1 year ago
பிறை நிலவை கடந்த வெள்ளி கோள் வானில் அரிய நிகழ்வு

வானில் பிறை நிலா பின்னணியில் வெள்ளி கோள் கடக்கும் அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்

கொடைக்கானல் மலைப்பகுதியில் சில நிமிடம் மட்டுமே தென்பட்டதாகத் தகவல்.