ஊண் ஆசை உலருமுன்...பதவிக்கு ஒரு போட்டி போட்டார். ஊருக்கு ஒரு  உதவி செய்வாராம். - நதுநிசி. இன்றைய கவிதை 25-03-2023.

#கவிதை #இன்று #தகவல் #லங்கா4 #Poems #today #information #Lanka4
ஊண் ஆசை உலருமுன்...பதவிக்கு ஒரு போட்டி போட்டார். ஊருக்கு ஒரு  உதவி செய்வாராம். - நதுநிசி. இன்றைய கவிதை 25-03-2023.

ஊண் ஆசை உலருமுன்
==========================

பதவிக்கு ஒரு
போட்டி போட்டார்.
ஊருக்கு ஒரு 
உதவி செய்வாராம்.

இவர் போன பின்
இங்கே யாரோ?
இவரது பட்டறிவு
இருக்க ஊட்டாரோ?

ஆசை யாரை
விட்டது இங்கே!
ஏனோ பாரும்
நல்லது நடக்குமோ?

தன் இச்சைக்கு
ஒரு பதவி அது.
ஊண் வழி ஆசை
உலர அது போகும்.

உணர்வோடு அவர்
ஊர் வாழ நினைந்து
ஊற்றெடுத்த சிந்தை
செயலாகின் நலம்.

தாமிருக்க இங்கே ஒரு 
தலைவர் தோன்ற அஃது
வழி செய்து இருப்பார்.
அன்பே பாரடி ஏனோ?

                                                                                               ........ அன்புடன் நதுநசி.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!