உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது

#SriLanka #sri lanka tamil news #Lanka4 #srilankan politics #Sri Lanka President
Prabha Praneetha
3 years ago
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது

கச்சா எண்ணெய் விலை உலக சந்தையில்  தொடர்ந்து குறைந்து வருகிறது.

அதன்படி நேற்று பிரண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 74.99 டொலர்களாக பதிவாகியுள்ளது.

மற்றும் டபிள்யூ.டி.ஐ. எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 69.26 டொலர்களாக காணப்பட்டது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4