பால் மா விலைக் குறைப்பு- பால்மா நிறுவனங்கள்...

#srilankan politics #srilanka freedom party #sri lanka tamil news #Milk Powder #SriLanka #Sri Lanka President
Prabha Praneetha
3 years ago
பால் மா விலைக் குறைப்பு- பால்மா நிறுவனங்கள்...

பால்மாவின் விலையை இன்று முதல் குறைப்பதற்கு பால்மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 200 ரூபாவாகவும், 400 கிராம் பால்மாவின் விலை 80 ரூபாவாகவும் குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், இன்று முதல் பால் தேநீர் கோப்பை ஒன்றை 90 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4