கோழிப்பண்ணை தொழில் தொடர்பாக வரி நிவாரணம் வழங்கினால் 42 ரூபாவிற்கு முட்டை வழங்க முடியும் -சரத் ரத்நாயக்க

#Egg #prices #Dollar #Lanka4
Kanimoli
3 years ago
கோழிப்பண்ணை தொழில் தொடர்பாக வரி நிவாரணம் வழங்கினால் 42 ரூபாவிற்கு முட்டை வழங்க முடியும் -சரத் ரத்நாயக்க

கோழிப்பண்ணை தொழில் தொடர்பாக வரி நிவாரணம் வழங்கினால் 42 ரூபாவிற்கு முட்டை வழங்க முடியும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.

முட்டைக்கு விதிக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை நீக்கி கோழிப்பண்ணை தொழில் தொடர்பில் வரிச்சலுகை வழங்கினால் எதிர்வரும் சிங்கள இந்து புத்தாண்டு முதல் தட்டுப்பாடின்றி முட்டை வழங்க வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4