எரிபொருள் விலை திருத்தத்துடன் பேருந்து கட்டணம் நாளை நள்ளிரவு முதல் குறைக்க திட்டம்
#SriLanka
#Fuel
#Bus
#Minister
#sri lanka tamil news
#Lanka4
Prasu
3 years ago
எரிபொருள் விலை திருத்தத்துடன், குறைந்தபட்ச பேருந்து கட்டணம் நாளை (30) நள்ளிரவு முதல் 30 ரூபாவாக குறைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏனைய பேருந்து கட்டணங்கள் நாளை அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே