வைத்தியசாலையின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்த நோயாளி

#Hospital #Death #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
3 years ago
வைத்தியசாலையின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்த நோயாளி

ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் கட்டிடத்தில் இருந்து நோயாளி ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த நபர் இன்று (31ஆம் திகதி) காலை வைத்தியசாலை கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் பாதுக்க பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடையவர் எனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4