சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் விசேட கூட்டம்

#SriLanka #srilanka freedom party #sri lanka tamil news #srilankan politics #Sri Lankan Army
Prabha Praneetha
3 years ago
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்  விசேட கூட்டம்

அரசியலமைப்பு சபையின் விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது.

சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு இந்த விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.

சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட உள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4