கோழி இறைச்சியின் விலை 260 ரூபாயினால் அதிகரிப்பு !
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
#srilanka freedom party
#TamilNadu President
#TamilNadu Police
#Tamilnews
Prabha Praneetha
3 years ago
சந்தையில் கோழி இறைச்சியின் விலை 260 ரூபாயினால் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
பண்டிகைக் காலம் மற்றும் வார இறுதிக் காலம் காரணமாக கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே