ஸ்ரீலங்கா டெலிகொம் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்!

#SriLanka #Telegram #Protest #strike #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
3 years ago
ஸ்ரீலங்கா டெலிகொம் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்!

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து டெலிகொம் ஊழியர்கள் இன்று (03) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தொலைத்தொடர்பு ஊழியர்கள் கொழும்பு கோட்டையிலுள்ள டெலிகொம் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக (03) பகல் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4