தஞ்சை பெரிய கோயிலில் பங்குனி பிரதோஷம்! திரளாக கூடி மக்கள் வழிபாடு

#spiritual #Temple #Tamilnews #Tamil Nadu
Mani
2 years ago
தஞ்சை பெரிய கோயிலில் பங்குனி பிரதோஷம்! திரளாக கூடி மக்கள் வழிபாடு

பங்குனி பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நந்தியம் பெருமாளுக்கு மங்களப் பொருட்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு செய்தனர்.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில், மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக நடைபெறும். இன்று பங்குனி வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு பால், மஞ்சள், சந்தனம், தயிர், திரவியப்பொடி உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.மக்கள் திரளாக சாமியே தரிசித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!