மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளரின் ஒழுங்குபடுத்தலுக்கமைய கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவிக்கூடு அகற்றம் .

#SriLanka #Kilinochchi #District #Wasp #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளரின் ஒழுங்குபடுத்தலுக்கமைய  கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவிக்கூடு   அகற்றம் .

05.02.2026 அன்று காலை கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் மூன்று மாடிக்கட்டிடத்தில் காணப்பட்ட குளவிக்கூடு கலைந்தமையால் 39மாணவர்கள் மூன்று ஆசிரியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட

images/content-image/2024/08/1770356174.jpg

நிலையில் மாவட்ட அரசாங்க அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய குளவிக்கூட்டினை அகற்றும் நடவடிக்கையில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு செயற்பாடுகளை மேற்கொண்டது

images/content-image/2024/08/1770356115.jpg

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளரின் ஒழுங்குபடுத்தலில் இராணுவத்தினரின் உதவியுடன் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் குறித்த குளவிக்கூடு அகற்றப்பட்டது.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!