எரிவாயு விலை ஆயிரம் ரூபாவிற்கு மேல் விலைக் குறைப்பு!

#SriLanka #Sri Lanka President #Litro Gas #sri lanka tamil news #Tamilnews #Lanka4
Mayoorikka
3 years ago
எரிவாயு விலை  ஆயிரம் ரூபாவிற்கு மேல் விலைக் குறைப்பு!

லிட்ரோ எரிபொருள் விலையை இன்று நள்ளிரவு முதல்   குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் 12.5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 1,005 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 3,728 ரூபாவாகும்.

அத்துடன் 5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 402 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1,502 ரூபாவாகும்.

இதேவேளை 2.3 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 183 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 700 ரூபாவாகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4