லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் விலையை குறைத்துள்ளது!

#SriLanka #Sri Lanka President #Laugfs gas #Litro Gas #prices
Mayoorikka
3 years ago
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் விலையை குறைத்துள்ளது!

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தினை தொடர்ந்து லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் விலைகள் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளாக அறிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு (05) முதல் அமுலாகும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர்களின்  விலைகள் குறைக்கப்படவுள்ளது.

இதன்படி 12.5kg சிலிண்டர் 1,290 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 3,990 ரூபாவாகும்
5kg சிலிண்டர்  ரூ. 516 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 1,596 ரூபாவாகும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4