கொத்து ரொட்டி மற்றும் உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு!

#SriLanka #Food #Tamil Food #rice #prices #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
3 years ago
கொத்து ரொட்டி மற்றும் உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு!

கொத்து ரொட்டி, உணவுப்  பொதிகள் மற்றும்   ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்படும் என  அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்  அசேல சம்பத் தெரிவித்தார்.

இந்த விலைக் குறைப்பு  நாளை முதல் அமுல்படுத்தப்படும் எனவும் நாளைய தினம் விலைகள் அறிவிக்கப்படும் எனவும்  அவர் மேலும் தெரிவித்தார். 

எரிவாயுவின் விலைகள் குறைக்கப்பட்டதை அடுத்து இந்த உணவுப் பொதிகளின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4