தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறக்க எவ்வாறான உணவை உட்கொள்ளல் அவசியம்.

#ஆரோக்கியம் #குழந்தைகள் #அன்டனி #தேவராஜ் #அன்டனி தேவராஜ் #Health #Antoni #baby #Theva #Antoni Thevaraj
தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறக்க எவ்வாறான உணவை உட்கொள்ளல் அவசியம்.

ஔவையார் கூற்றுப்படி மனிதப் பிறப்பென்பது ஒரு அரிதான பிறப்பு. சில பெற்றோர்கள் தமக்கு எந்தக் குழந்தை வேண்டுமானலும் சீராக பிறந்தால் சரியென இருப்பார்கள். ஆனால் சிலரோ தமக்கு ஆண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என விரும்புவார்கள். அவ்வாறான பெற்றோர்களுக்கான இன்றைய பதிவு ஆண் குழந்தை பிறக்க என்னென்ன வகையான உணவு உட்கொள்ள வேண்டுமென்பதாகும்.

வாழைப்பழம்:

பொட்டாசியம் அதிக அளவு வாழைப்பழத்தில் உள்ளது. ஏனென்றால் பொட்டாசியம் கர்ப்பபையில் செல்லும் விந்தணுவானது ஆண் குழந்தையை உருவாக்க உதவியாக இருக்கும்.
வாழைப்பழத்தை ஒரு நாளைக்கு இரண்டு வேளை உட்கொள்ளலாம்.

Cereal:

கர்ப்பிணி பெண்கள் பொதுவாகவே ஊட்டசத்து மிகுந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும், அதிலும் ஆண் குழந்தை வேண்டும் என்று நினைப்பவர்கள் காலை உணவில் cereal-ஐ எடுத்து கொள்வது நல்லது.

காளான்:

வைட்டமின் டி ஆரோக்கியமான விந்தணுக்கள் உருவாவதற்கு உதவி புரியும்.
காளானில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி அதிக அளவு உள்ளது, எனவே காளானை உணவில் சேர்த்து வந்தால் ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

சிட்ரஸ் பழம்:

ஆண் குழந்தை பிறப்பதற்கு நல்ல ஆரோக்கியமான உடலும், ஊட்டச்சத்தும் தேவை.
சிட்ரஸ் பழத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி இருப்பதால் இது உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும்.

குளுக்கோஸ் நிறைந்த உணவு:

சாதம் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடலில் கலோரிகள் மற்றும் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கும்.

ஜிங்க் நிறைந்த உணவுகள்:

விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஜிங்க் நிறைந்த உணவுகள் உதவியாக இருக்கும். விந்தணுக்கள் கருப்பையில் நுழைவதை பொறுத்து தான் ஆண் குழந்தை பிறப்பது உள்ளது. எனவே ஆண்கள் ஜிங்க் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.

சோடியம் நிறைந்த உணவுகள்:

உப்பு நிறைந்த உணவுகளை கருத்தரிப்பதற்கு முன் எடுத்து கொள்ள வேண்டும்.
கருத்தரித்துவிட்டால், உப்புள்ள உணவுகள் எடுத்து வருவதை நிறுத்திவிட வேண்டும். இல்லாவிட்டால் கர்ப்ப காலத்தில் இரத்த அழுத்தம் அதிகரித்துவிடும்.

தக்காளி:

தக்காளியில் சோடியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது இவை உடலில் pH-இன் அளவை சீராக பராமரித்து, ஆண் குழந்தை பிறப்பதற்கு உதவியாக இருக்கும்.

தம்பதியினர் மேற்கூறிய உணவு வகைகளை தினமும் ஆண் குழந்தை பிறக்கும் வரை உட்கொள்ளுவதன் மூலம் தமது குழந்தை ஒரு ஆண் என்பதை எதிர்பார்க்க முடியும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!