தாயின் வயிற்றில் வளரும் குழந்தை ஸ்கான் செய்யாமல் ஆண் குழந்தையென கண்டு பிடிக்கும் முறை.

#ஆரோக்கியம் #குழந்தைகள் #அன்டனி #தேவராஜ் #அன்டனி தேவராஜ் #Health #baby #Antoni #Theva #Antoni Thevaraj
தாயின் வயிற்றில் வளரும் குழந்தை ஸ்கான் செய்யாமல் ஆண் குழந்தையென கண்டு பிடிக்கும் முறை.

தம்பதியினரின் குழந்தை பெறும் விருப்பு ஆண்ணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கும்.  விஞ்ஞானம் வளர்ந்து விட்ட இக்காலத்தில் தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை ஸ்கான் செய்து அறிவர். அத்தகைய வசதியற்ற இடங்களில் தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தையின் பாலை கண்டுபிடிக்கும் முறையே இன்றைய பதிவு.

  1. கர்ப்பகாலத்தில் பெண்களின் வயிற்றின் வளர்ச்சியை வைத்து வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை கண்டுபிடிப்பார்கள். அதில் பெண்களின் மேல் வயிறு பெரிதாகவும் கீழு வயிறு சற்று சிறிதாகவும் இருந்தால் அவர்களுக்கு ஆண் குழந்தை என்று கணித்து சொல்வார்கள்.
     
  2. இரண்டாவதாக கர்ப காலத்தில் மாதமாக உள்ள பெண் கழிக்கும் சிறுநீரகத்தின் நிறம் அடர் நிறமாக இருந்தால். வயிற்றில் வளருவது ஆண் குழந்தை என்று அர்த்தம் என்று சொல்கிறார்கள்.
     
  3. வயிற்றில் இருக்கும் குழந்தை ஆண் குழந்தையாக இருந்தால் கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு முகம் மாற்றம் அடையும் அதோடு மட்டுமல்லாமல் முகத்தில் பருக்கள் வரும் அது நாளடைவில் கரும்புள்ளியாக மாறி மறையும். அப்படி இருந்தால் அவர்களுக்கு ஆண் குழந்தை தான் என்று கூறுவார்கள் பெரியவர்கள்.
     
  4. பொதுவாக கர்ப்பகாலத்தில் மார்பகத்தில் அளவானது பெரிதாக வளரும். அதிலும் எப்போதும் வலது மார்பகத்தை விட இடது மார்பக வளர்ச்சி பெரிதாக இருக்கும். ஆனால் வயிற்றில் ஆண் குழந்தை இருந்தால் அவர்களுக்கு வலது மார்பகம் பெரிதாக வளரும்.
     
  5. ஆண் குழந்தை வயிற்றில் இருந்தால் அவர்களின் பாதம் குளிர்ச்சியாக இருந்தால் அவர்களுக்கு ஆண் குழந்தை தான் என்று சொல்கிறார்கள். இதுவும் ஆண் குழந்தை பிறப்பதற்கான அறிகுறிகள் என்று சொல்வார்கள்.
     
  6. ஒவ்வொரு தடவையும் மருத்துவரை அணுகும் போது குழந்தையின் இதய துடிப்பு 140 கீழ் இருந்தால் அவர் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை தான்.
     
  7. ஆண் குழந்தை என்றால் முதலில் அதற்கான அறிகுறி கற்பமாக உள்ள பெண்களுக்கு தலை முடி வளர்ச்சி அதிகமாக வளரும். அப்படி வளர்ந்தால் அவர்களுக்கு ஆண் குழந்தை என்று சொல்வார்கள்.
     
  8. ஆண் குழந்தையாக இருந்தால், அவர்களுக்கு புளிப்பு. உப்புள்ள உணவு பொருட்கள் மீது ஆசை அதிகமாக இருக்கும்.
     
  9. கற்ப காலத்தில் பொதுவாக அதிக சோர்வாக இருப்பார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்கள் இடது பக்கம் தூங்கும் பழக்கம் இருந்தால் அவர்களுக்கு ஆண் குழந்தை என்று அர்த்தமாம். அது மட்டுமில்லமால் கைகளில் அதிக வறட்சி ஏற்பட்டு இருக்கும். அப்படி  இருந்தாலும் அவர்களுக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4