கொழும்பின் சில பகுதிகளுக்கு 12 மணி வரை குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

#water #Tamil People #Tamil #sri lanka tamil news #Tamil Food #Tamilnews
Prabha Praneetha
3 years ago
கொழும்பின் சில பகுதிகளுக்கு 12 மணி வரை குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை மதியம் 12 மணி வரை குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு 01,02,03,04,07,08,09,10 மற்றும் 11 பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4