ராஜிதவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை நடவடிக்கை: ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

#SriLanka #Sri Lanka President #Sajith Premadasa #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
3 years ago
ராஜிதவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை நடவடிக்கை: ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சேனாரத்ன விரைவில் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து நீக்கப்படுவார் என வெளியான தகவல்களுக்கு பதிலளிக்கும் வகையில் மத்தும பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4