பேருந்து பயணிகள் டிக்கெட்டுக்கு QR குறியீட்டு முறை !!

#SriLanka #sri lanka tamil news #srilankan politics #Lanka4 #srilanka freedom party #Sri Lanka President
Prabha Praneetha
3 years ago
பேருந்து பயணிகள் டிக்கெட்டுக்கு QR குறியீட்டு முறை !!

ரயில் மற்றும் பேருந்து பயணிகளுக்கான பயணச்சீட்டுக்கு பதிலாக QR குறியீடு அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

புதிய தொழில்நுட்பம் உள்ளிட்ட QR அமைப்பின் ஊடாக பயணச்சீட்டை தானே பெற்றுக்கொள்ளும் முறைமை உருவாக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4