அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வலுவடைந்துள்ளது ...

#Dollar #SriLanka #Lanka4 #sri lanka tamil news #srilankan politics #srilanka freedom party #Tamil People #Tamil #Tamilnews
Prabha Praneetha
3 years ago
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வலுவடைந்துள்ளது ...

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்று  மேலும் வலுவடைந்துள்ளது.

மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி டொலர் ஒன்றின் விற்பனை விலை 327 ரூபாய் 72 சதங்களாகும்.

கடந்த வெள்ளிக்கிழமை டொலர் ஒன்றின் விற்பனை விலை 330 ரூபாய் 56 சதங்களாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4