மசாஜ் நிலையத்திற்கு சென்ற நபர் திடீர் உயிரிழப்பு

#SriLanka #Massage #Death #sri lanka tamil news #Lanka4
Prasu
3 years ago
மசாஜ் நிலையத்திற்கு சென்ற நபர் திடீர் உயிரிழப்பு

கந்தானை பகுதியில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றிற்கு சென்ற நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 42 வயதுடையவர் என தகவல் வெளியாகியுள்ளது.

கந்தானை நாகொட பிரதேசத்தை சேர்ந்த இந்த நபர் நேற்று நள்ளிரவு மசாஜ் நிலையத்துக்கு வந்துள்ளார். பின்னர் இன்று காலை அந்த நபர் அங்கு உயிரிழந்துள்ளார்.

மாரடைப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4