500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடப்படும்! தமிழ்நாடு சட்ட மன்றத்தில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!

#Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
1 year ago
500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடப்படும்! தமிழ்நாடு சட்ட மன்றத்தில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 5,329 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றது. இதில் தகுதியான 500 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் கண்டுபிடிக்கப்பட்டு விரைவில் மூடப்படும். அவ்வகையில், இந்த ஆண்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.