அதிவேக நெடுஞ்சாலைகளின் நேற்றைய வருமானம் 35 மில்லியன் ரூபா - வீதி அபிவிருத்தி அதிகார சபை

#Road #Colombo #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
3 years ago
அதிவேக நெடுஞ்சாலைகளின் நேற்றைய வருமானம் 35 மில்லியன் ரூபா - வீதி அபிவிருத்தி அதிகார சபை

அதிவேக நெடுஞ்சாலைகளின் நேற்றைய தினம் (15) வருமானம் 35 மில்லியன் ரூபா என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் 126,760 வாகனங்கள் நெடுஞ்சாலைகளை பயன்படுத்தியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4