சாரதிகள் பணிக்கு வராமையினால் 4 அலுவலக ரயில்கள் ரத்து

#Train #MetroTrain #people #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
3 years ago
சாரதிகள் பணிக்கு வராமையினால்  4 அலுவலக ரயில்கள் ரத்து

சாரதிகள் பணிக்கு வாரமையினால் 4 அலுவலக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

களனிவெளி மற்றும் கரையோரப் பாதையில் சேவையில் ஈடுபடும் 4 ரயில்கள் இவ்வாறு ரத்து செய்யப்பட்டதாக அதன் துணைப் பொது மேலாளர் தெரிவித்தார்.

சாரதிகள் பணிக்கு சமூகமளிக்காத காரணத்தினால் நேற்று (16) 30க்கும் மேற்பட்ட ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4