உள்நாட்டு முட்டையின் விலையில் மாற்றம்!

#SriLanka #Egg #Food #Tamil Food #prices #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
3 years ago
உள்நாட்டு முட்டையின் விலையில் மாற்றம்!

உள்நாட்டு முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவிற்கு குறைவாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தமது தொழிற்சங்க பிரதிநிதிகள் நேற்று சந்தித்து இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் அளவை அதிகரித்து நுகர்வோருக்கு விற்பனை செய்ய வேண்டும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுரமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4