உலக அளவில் இறால் ஏற்றுமதியில் இந்தியாவிற்கு முதலிடம் கிடைத்துள்ளது: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

#India
Mani
1 year ago
உலக அளவில் இறால் ஏற்றுமதியில் இந்தியாவிற்கு முதலிடம் கிடைத்துள்ளது: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

இறால் ஏற்றுமதியில் இந்தியா உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நாமக்கலில் பேச்சு

சென்னை, மகாபலிபுரம், மரக்காணம் மற்றும் ஆந்திராவிலிருந்து வெளிநாடுகளுக்கு அதிகளவில் அனுப்பப்படுவதாகத் தகவல்