IPL 2023: லக்னோவுக்கு எதிராக ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு

#IPL #IPL2023 #Cricket
Mani
3 years ago
IPL 2023: லக்னோவுக்கு எதிராக ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு

ஐபிஎல் தொடரில் இன்று 4 ஆண்டுகளுக்கு பிறகு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் போட்டி நடைபெறுகிறது. இதில் லக்னோ அணியை ராஜஸ்தான் அணி எதிர்கொள்கிறது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4