மருந்துகளின் தரம் குறித்து மீளாய்வு

#SriLanka #Lanka4 #srilankan politics #sri lanka tamil news #drugs #Drug shortage
Prabha Praneetha
3 years ago
மருந்துகளின் தரம் குறித்து மீளாய்வு

மருந்துகளின் தரம் குறித்து சுகாதாரத்துறையினர் மீளாய்வு செய்ய வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தேசிய கண் வைத்தியசாலையில், சத்திரசிகிச்சை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்டபோது, அந்த சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே இதனைத் தெரிவித்துள்ளார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4