நாகர்கோவில்- தாம்பரம் இடையே மே மாத இறுதிவரை கோடைகால சிறப்பு ரயில்கள்

#Train #Summer #Railway
Mani
1 year ago
நாகர்கோவில்- தாம்பரம் இடையே மே மாத இறுதிவரை கோடைகால சிறப்பு ரயில்கள்

கோடைக்காலத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இதன்படி சென்னையில் இருந்து நெல்லை , நாகர்கோவில் மற்றும் திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.