இன்றைய கவிதை 22-04-2023. நிகழ்வு கூடி மாற்றாதோ? - நதுநசி

#கவிதை #வாழ்க்கை #இன்று #தகவல் #லங்கா4 #Poems #life #today #information #Lanka4
இன்றைய கவிதை 22-04-2023. நிகழ்வு கூடி மாற்றாதோ? - நதுநசி

நிகழ்வு கூடி மாற்றாதோ?
*****************************************

நினைத்தபடி வாழும்
நிகழ்வொன்று நாளை
நடந்தால் போதும் என
எண்ணங்கள் சொல்லும்.

சோகம் கடந்து வாழ
சோர்ந்து போகும்
நிலைமாறி போக
சேரும் கூட்டம் நன்றாக.

நாளை விடிவு வாழ
வகை கூடிப் போக
பல நிகழ்வுகள் நிகழ
இணைந்து மாற்றாதோ?

ஆசை ஆழ் மனதில்
ஊற்றெடுத்து ஓட
ஓசை கேட்டு தாளம்
பாட்டோடு  வாழலாம்.

                                                                                          ......... அன்புடன் நதுநசி

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!