தமிழகத்தில் 15 மாவட்டங்களில் நாளை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

#Rain #HeavyRain #Tamil Nadu #Tamilnews #Summer
Mani
1 year ago
 தமிழகத்தில் 15 மாவட்டங்களில் நாளை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யவாய்ப்பு: சென்னை வானிலை மையம்

தமிழக பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் நிலவும் சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

ஈரோடு, தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

தருமபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை மையம்.