யாழில்.போதை ஊசிகளுடன் மூவர் கைது !!

#Jaffna #SriLanka #Lanka4 #srilanka freedom party #sri lanka tamil news #Tamilnews
Prabha Praneetha
3 years ago
யாழில்.போதை ஊசிகளுடன் மூவர் கைது !!

யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி பகுதியில் போதை ஊசிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4