செல்ஃபி எடுக்க முயன்று ரயிலில் இருந்து விழுந்த 15 வயது சிறுவன்

#Train #Accident #Colombo #Death #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
3 years ago
செல்ஃபி எடுக்க முயன்று ரயிலில் இருந்து விழுந்த 15 வயது சிறுவன்

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த விசேட புகையிரதத்தில் ஒஹியா மற்றும்  இடல்கஸ்ஹின்ன ஆகிய இடங்களுக்கு இடையில் புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்

இதில் பலத்த காயமடைந்த சிறுவன்  தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பதினைந்து வயது சிறுவன் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

பப்புவாருவில் இருந்து வந்ததாகக் கூறப்படும் சிறுவன்இ செல்ஃபி எடுக்கச் சென்றுஇ ஒஹியா மற்றும் இடல்கஸ்ஹின்ன ஆகிய இடங்களுக்கு இடையில் உள்ள கட்டில் மோதி ரயிலில் இருந்து தவறி விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் படுகாயமடைந்த குழந்தை அதே ரயிலில் ஹப்புத்தளை ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு பின்னர் தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4