ஹம்பாந்தோட்டை கடலில் நிலநடுக்கம்

#tsunami #Death #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
3 years ago
ஹம்பாந்தோட்டை கடலில் நிலநடுக்கம்

ஹம்பாந்தோட்டை கடற்கரையில் இருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் ஆழ்கடலில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகாலை 12.45 மணியளவில் 4.4 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சுனாமி ஆபத்து ஏதும் இல்லை என்று புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4